குரூப் 4 தேர்வு

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு  

டிஎன்பிஎஸசி குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.  

img

குரூப் 4 தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பூரில் நாளை பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்த வாய் பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 6ஆம் தேதி செவ்வாய்க் கிழமை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தில் தொடங்கப்படுகிறது.